Anand Srinivasan on Crypto Currency Frauds, Crypto Investments: கிரிப்டோ கரன்சியில் லாபம் அதிகமா நஷ்டம் அதிகமா?

    Producer – Pramila
    Shoot and Edit – Jerin Samuel

    #Cryptocurrency #AnandSrinivasan #Crypto

    Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
    Visit our site – https://www.bbc.com/tamil
    Facebook – https://bbc.in/2PteS8I
    Twitter – https://twitter.com/bbctamil

    33 Comments

    1. Boomer uncle .. vayathu erichal la pesuran .. why u bbc don’t invite block chain expert for debate … he is making panic , don’t know nothing about crypto talking bullshit .. Dare to BBC .. invite blockchain expert to debate with him …

    2. தாத்தா உங்க வாயில நல்ல வார்த்தை வராத 😂😂😂😂.
      உங்க இந்தியன் forex sector la நிறைய scam நடக்குது, அதை பற்றி தங்களின் கருத்தை பதிவு செய்ய இயலாத நீங்க crypto பத்தி பேச 🙄🙄🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️!!!!!"""???

    3. Aada paithiyam oanaku avalavu mula irutha crypto+block chain eapadi work akuthu eathunala fall akunu solluka sir summa Batu Mari prsura

    4. Boomer uncle boomer uncle 😂😂😂 crypto mattum ah irangiruku stocks um dhan. Last ah money peachu 0 la pogum. Indha thatha advice lam poga poga yarum keaka poradhu illa. Stock market vandha pudhushula idha vida mosama irukum. Fake companies kuda dhan shares ah surutitu poranga😂😂😂

    5. Bommer என்பதன் பொருள், Boomer ஆகும், அதற்கு சான்று எங்கள் தலைவர் Boomer Anand Srinivasan ஆகும்.

    6. Economics 101.
      Cryptocurrency is a nonsense.
      Currency should derive its value from demand as a medium/instrument of exchange.
      Cryptocurrency seems not deriving it's value in that way, also cryptocurrency is inflationary.
      Its value will one day go to zero as people realize its flaw.

      If someone explains cryptocurrency as a magical technology.
      Just ask them how many people are using it as a currency(like money we use to spend at a grocery store or petrol bunk).
      That's how useless cryptocurrency is.

    7. Sir 2013ல் ராயபுரம் register officeல் 3500 fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் ஐயா.

    8. He clearly knows nothing about crypto… Comparing Google pay with crypto…. That aside….. Investing in crypto is a risky affair just like stocks and shares

    9. இவர் சொல்வதில் பல விஷயங்கள் உண்மைதான். ஆனால் அதில் போட்ட பணத்தை இப்போது போது எடுக்க முடியாது என்பது முற்றிலும் பொய். நிச்சயம் அதனை வெளியே எடுக்க பல வழிகள் உண்டு like P2P or exchange transaction. ஆனால் இவர் சொல்லும் விஷயங்களில் நிறைய உண்மை உள்ளது. காரணம், இந்த நாணயம் முற்றிலும் எந்த ஒரு நபரின் பின்புலமும் இல்லாமல் இயங்குகிறது. ஒரே நாளில் 20 சதவீதம் ஏற்றம் காண்பதும், மறுநாளில் 40% இறக்கம் காண்பதும் நடக்கிறது. பங்குச் சந்தையில் உள்ள பங்குகளுக்கு ஏதாவது ஒரு நிறுவனத்தின் பின்புலம் உள்ளது. ருபீஸ் ,டாலர், பவுண்ட் போன்ற நாணயங்களுக்கு பின்னணியில் அரசாங்கம் உள்ளது. இந்த நாணயத்தில் அப்படிப்பட்ட எந்த ஒரு நிறுவனமோ அல்லது அரசாங்கமோ இதனை கட்டுப்படுத்த முடியாது. இது முற்றிலும் பெரும் முதலாளிகள் விளையாடும் விளையாட்டு, இதனை புரிந்து கொள்வது கடினமான ஒன்று. இதனைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் தயவு செய்து இதில் பணத்தை வீணடிக்க வேண்டாம்.

    10. தற்போது பெரிய அளவில் விலை வீழ்ச்சி அடைந்த லூனா மற்றும் நிலை மறையீட்டு நாணயமான டெரா சந்தை நகர்வளார்களால் வீழ்த்தப்பட்டது. ஜார்ஜ் சோரஸ் பவுண்டை காலி செய்தது போன்று சர்ச்சைக்குள்ளான நாணயம் சந்தை சந்தர்ப்பவாதிகளால் வீழ்த்தப்பட்டது. மற்ற நாணய one coin அல்லது முனைய கருவூல இழப்பு மோசடிகளை போலல்லாமல் இது சந்தை வணிகர்களால் ஏற்படுத்தப்பட்ட இழப்பு என்பதோடு அவசர அசாதாரண காலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய நடைமுறைகள் இல்லாததும் கவலை மற்றும் இழப்பிற்கு காரணமாகியுள்ளது

    11. திறந்த வெளியில் பரிவர்த்தனைகள் இருக்கும் போது தொகுப்பு சங்கிலி மறையீட்டு நாணய பரிமாற்றம் தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப் படுகிறது என்பது முட்டாள்தனமான வாதம் என்பதோடு சரியான தொழில்நுட்ப நடைமுறைபடுத்தலுக்கு ஆகும் செலவு நிர்வாகங்கள் விலகி இருக்க விரும்பும் வகையில் இருக்கின்றன.மேலும் தவறான நோக்கங்களுக்கு பரிவர்த்தனை புரியும் போது இதுவே ஆதாரமாகி விடுகிறது

    12. பல வருஷமா இதைத்தான் சொல்கிறீர்கள் கிரிப்டோ ஏறிக் கொண்டுதான் இருக்கிறது உங்கள் பேச்சைக் கேட்டு விட்டதால் நான் குறைந்த விலையில் sell பண்ணி விட்டேன் வைத்திருந்தால் பெரிய லாபம் கிடைக்கும்

    13. நம்ம தலைக்கு தில்ல பாத்தியா,… illegal பணத்துக்கும் TAX உண்டா??? Tax கட்டாம மறைக்குறத்துக்கு பெயர் தான illegal money…. என்ன முக்குனாலும் இனிமே உங்களை போன்ற stocks advisers/ brokers பருப்பு வேகாது , தொழிலும் நடக்காது

    14. என்ன என்ன பேசுறீங்க, digital money வேற, crypto currency வேற, project இல்லாத crypto currency தான் zero la போகும், project இருக்கும் crypto currency வேற level pogum

    15. Ulaka maka theerkatharisi vanthidaru..ivara nampinal one rupees kuda earn panna mudiya..kovintha kovintha _😂

    16. Upi, gpay lam crypto va..Anand sir ungal arivai kandu viyakkiren…ethume theriyathavanga pathaka nambuvanga…naanga Ellam crypto investors…bitcoin 0 aanalum appayum buy panni aethi viduvom.,..,🤣🤣🤣

    17. தூங்கி எழுந்தா புதுசா எதுக்கு வரி போடலாம் எத விலை ஏற்றலாம் என்று பிஜேபி அரசு ஒரு கமிட்டி அமைக்கும் போல.

    18. இந்திய சேர் ‌மார்க்கெட்லாம் அப்படியே அல்லி கொடுத்துடாங்க yo போயா எல்லாம் திருட்டு பசங்கதாயா…

    19. சித்ரா ராமகிருஷ்ணா பத்தி கொஞ்சம் கேளுங்க….stock exchange la அவளாள எவ்ளே பேருக்கு நஷ்டம் அத பத்தி பேச மாட்டியே நிய்யிம் அதுள அடி வாங்கிருப்ப

    Leave A Reply
    Share via