Oil, gas and mining

Gold is Going to Get Cheaper | Time to Invest in Gold ? | Anand Srinivasan



#Gold #AnandSrinivasan #BeRich

சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) https://www.amazon.in/dp/B093GBKNR8​

இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், தங்கத்தின் விலையில் காணப்படும் ஏற்ற இறக்கங்கள் குறித்தும், அதன் காரணங்களைக் குறித்தும் விளக்குகிறார், அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி தொடர்ந்து பணத்தை அச்சிட்டு வருவதும், பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதும் தங்கத்தின் விலையில் என்ன தாக்கம் விளைவித்திருக்கிறது. பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பால் தனது பதவிக் காலம் நீட்டிக்கப்படும் வரை வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய விரும்ப மாட்டார், ஆனால், வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் மட்டுமே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும், தங்கத்தின் விலையிலும் அப்போதுதான் நிலைத் தன்மை உருவாகும், அதுவரை தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் தொடர்ந்து ருக்கும் என்றும், இப்போது மிகப்பெரிய அளவில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி காணப்படுவது தங்கத்தை வாங்குபவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் விளக்குகிறது இந்தக் காணொளி.

In this video, Mr. Anand Srinivasan explains the fluctuations in the price of gold and its reasons, what has impacted the price of gold on the continued printing of money by the Federal Reserve Bank – United States and the continued rises inflation. Federal Reserve Chairman Jerome Paul will not want to make any changes in the interest rate until his term is extended, this video explains that inflation can only be controlled if the interest rate is raised, then that gold prices will get stable, that the price of gold will continue to fluctuate until then, and that a huge fall in gold prices is now a great opportunity for gold buyers.

Ordinary stocks extra ordinary profits : https://www.amazon.in/Ordinary-Stocks-Extra-Profits-ebook/dp/B00HODN4QI

Alchemy of money : https://www.amazon.in/alchemy-Money-THINK-RICH-INITIATIVES-ebook/dp/B01L43JF16

Contact us : berichenglish@gmail.com

Whatsapp : 9500094680

Share via